திட்டப்பணிகளை விரைவுபடுத்த

img

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் திட்டப்பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெறும் திட்டப்பணிகளை விரைவுபடுத்த அதி காரிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ உத்தர விட்டுள்ளார்.